அருள் தரும் திருவிருந்து

arul tharum thiruvirundu

Open in App
அருள் தரும் திருவிருந்து இறைவிருந்து இதை உணர்ந்து அருந்திட வா நீ விரைந்து (2) 1. இறைமகனே கல்வாரியில் தனைக் கொடுத்த அதே நிகழ்வு -2 நமையும் பிறர்க்காய் - 2 வாழ அழைக்கும் 2. உறவுகளை உரிமைகளை வளரச்செய்யும் அருமருந்து -2 உண்மை உறவில் - 2 வாழ அழைக்கும் 3. எளியவரை உயர்த்திடவே ஏற்றமிகுத் திருஉணவு -2 அன்பைப் பொழிந்து -2 வாழ அழைக்கும்

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

arul tharum thiruvirundu iraivirundu idhai unarndhu arundhida vaa nee viraindhu (2) 1. iraimagane kalvaariyil thanaik koduththa adhae nigazhvu -2 namaiyum pirarkkaai - 2 vaazha azhaikkum 2. uravugalai urimaigalai valarachcheiyum arumarundhu -2 unmai uravil - 2 vaazha azhaikkum 3. eliyavarai uyarththidavae yetramiguth thiruunavu -2 anbaip pozhindhu -2 vaazha azhaikkum
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.