நாம் ஆசீர்வதிக்கும் கிண்ணம்

naam aaseervadhikkum kinnam

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

நாம் ஆசீர்வதிக்கும் கிண்ணம் கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்குகொள்வதன்றோ 1. ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் என்ன கைம்மாறு செய்வேன் மீட்புக்காக நன்றி கூறிக் கிண்ணத்தைக் கையில் எடுத்து ஆண்டவருடைய திருப்பெயரைச் சொல்லிக் கூப்பிடுவேன் 2. ஆண்டவர் தம் அடியாரின் மரணம் அவருடைய பார்வையில் மிக மதிப்புக்குரியது ஆண்டவரே நான் உம் அடியேன் உம் அடியாளின் மகன் என் கட்டுகளை நீர் அவிழ்த்து விட்டீர் 3. புகழ்ச்சிப் பலியை உமக்குச் செலுத்துவேன் ஆண்டவருடைய திருப்பெயரைக் கூவி அழைப்பேன் ஆண்டவருடைய மக்கள் அனைவரிடையேயும் அவருக்கு என் பொருத்தனைகளைச் செலுத்துவேன்
naam aaseervadhikkum kinnam christhuvin iraththaththil pangugolvadhanro 1. aandavar enakkuch seidha ellaa nanmaigalukkaagavum naan enna kaimmaaru seivaen meetpukkaaga nandri koorik kinnaththaik kaiyil eduththu aandavarudaiya thiruppeyaraich sollik kooppiduvaen 2. aandavar tham adiyaarin maranam avarudaiya paarvaiyil miga madhippukkuriyadhu aandavare naan um adiyaen um adiyaalin magan en kattugalai neer avizhththu vitteer 3. pugazhchchip paliyai umakkuch seluththuvaen aandavarudaiya thiruppeyaraik koovi azhaippaen aandavarudaiya makkal anaivaridaiyaeyum avarukku en poruththanaigalaich seluththuvaen
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.