நானே வானினின்று இறங்கி

naane vaaninindru irangi

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

நானே வானினின்று இறங்கி வந்த உயிருள்ள உணவு இதை யாராவது உண்டால் அவன் என்றுமே வாழ்வான் - (2) 1. எனது உணவை உண்ணும் எவரும் பசியை அறிந்திடார் ஆ... என்றும் எனது குருதி பருகும் எவரும் தாகம் தெரிந்திடான் 2. அழிந்து போகும் உணவிற்காக உழைத்திட வேண்டாம் ஆ... என்றும் அழிந்திடாத வாழ்வு கொடுக்கும் உணவிற்கே உழைப்பீர் 3. மன்னா உண்ட முன்னோர் எல்லாம் மடிந்து போயினர் ஆ... எங்கள் மன்னன் உன்னை உண்ணும் எவரும் மடிவதேயில்லை
naane vaaninindru irangi vandha uyirulla unavu idhai yaaraavadhu undaal avan endrumae vaazhvaan - (2) 1. enadhu unavai unnum evarum pasiyai arindhidaar aa... endrum enadhu kurudhi parugum evarum thaagam therindhidaan 2. azhindhu pogum unavirkaaga uzhaiththida vaendaam aa... endrum azhindhidaadha vaazhvu kodukkum unavirkae uzhaippeer 3. mannaa unda munnor ellaam madindhu poyinar aa... engal mannan unnai unnum evarum madivadhaeyillai
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.