நானே ஒரு காணிக்கைப்

naane oru kaanikkaip

Open in App
நானே ஒரு காணிக்கைப் பொருளாக உம் பீடத்தின் முன் வந்தேன் பணிவாக தந்தையே ஏற்பாயோ பலியாக (2) 1. சிந்தித்தேன் சிந்தித்தேன் வெகுவாக சிந்தையில் படவில்லை உயர்வாக (2) தந்திட்டேன் என்னையே முடிவாக - 2 தந்தையே ஏற்பாயோ பலியாக 2. படைத்திட்டாய் படைப்பை பலவாக படைப்பு அனைத்தும் எமக்காக (2) உன் அன்பு கொடைக்கென்னை பரிசாக - 2 தந்தையே ஏற்பாயோ பலியாக

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

naane oru kaanikkaip porulaaga um peedaththin mun vandhaen panivaaga thandhaiyae yerpaayo paliyaaga (2) 1. sindhiththaen sindhiththaen veguvaaga sindhaiyil padavillai uyarvaaga (2) thandhittaen ennaiyae mudivaaga - 2 thandhaiyae yerpaayo paliyaaga 2. padaiththittaai padaippai palavaaga padaippu anaiththum emakkaaga (2) un anbu kodaikkennai parisaaga - 2 thandhaiyae yerpaayo paliyaaga
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.