நாதத்தின் இனிமையில் பண்பாடு

naadhaththin inimaiyil panbaadu

Open in App
நாதத்தின் இனிமையில் பண்பாடுவோம் எந்நாளுமே அன்னையின் புகழ்பாடுவோம் நெஞ்சத்தில் நிறைந்திடும் நல் அன்னைக்குப் புகழ்ப்பாக்கள் பாடிடுவோம் ஆ அன்னையே வாழ்க அருளால் நிறைந்த அன்னையே நீ வாழ்க 1. இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றிட மனமுவந்தாய் - என்றும் மறைபுகழ் உன் வழி இறையுளம் அறிந்திட குறையின்றிக் காத்திடுவாய் 2. தரணிக்குத் தாயானாய் - திருத் தாய்மையைப் பாடுகின்றோம் - என்றும் திருவாம் இயேசுவின் அன்பர்கள் ஆகிடத் தாயே உன் அருள் தாராய்

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

naadhaththin inimaiyil panbaaduvom ennaalumae annaiyin pugazhbaaduvom nenjaththil niraindhidum nal annaikkup pugazhppaakkal paadiduvom aa annaiye vaazhga arulaal niraindha annaiye nee vaazhga 1. iraivanin thiruvulaththai niraivaetrida manamuvandhaai - endrum maraibugazh un vazhi iraiyulam arindhida kuraiyindrik kaaththiduvaai 2. tharanikkuth thaayaanaai - thiruth thaaimaiyaip paaduginrom - endrum thiruvaam yesuvin anbargal aagidath thaayae un arul thaaraai
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.