நல்லதொரு செய்தியினை நான்

nalladhoru seidhiyinai naan

Open in App
நல்லதொரு செய்தியினை நான் உனக்குச் சொல்லுகிறேன் இயேசு உன்னை அன்பு செய்கிறார் நலமுடனே வாழ்வதற்கு காரணத்தைச் சொல்லுகிறேன் ... (2) 1. நம்பிக்கையில் வாழ்வதற்கு காரணத்தைச் சொல்லுகிறேன் ... வாழ்வை மாற்றிக் கொண்டதற்கு காரணத்தைச் சொல்லுகிறேன் ... 2. வாழ்வின் நிறைவைக் கண்டதற்கு காரணத்தைச் சொல்லுகிறேன் . நன்மை யாவும் செய்வதற்கு காரணத்தைச் சொல்லுகிறேன் ...

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

nalladhoru seidhiyinai naan unakkuch sollugiraen yesu unnai anbu seigiraar nalamudane vaazhvadharku kaaranaththaich sollugiraen ... (2) 1. nambikkaiyil vaazhvadharku kaaranaththaich sollugiraen ... vaazhvai maatrik kondadharku kaaranaththaich sollugiraen ... 2. vaazhvin niraivaik kandadharku kaaranaththaich sollugiraen . nanmai yaavum seivadharku kaaranaththaich sollugiraen ...
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.