நல்ல காலம் பொறந்திருச்சு

nalla kaalam porandhiruchchu

Open in App
நல்ல காலம் பொறந்திருச்சு நாடும் வீடும் செழிச்சிருச்சு புனிதர் கோவில் தொறந்திருச்சு நமக்குப் புதுவாழ்வு மலர்ந்திருச்சு பாமால பாடிடுவோம் சவேரியாரே - ஒங்க பாதம் தொட்டு வணங்கிடுவோம் சவேரியாரே கொண்டாடி மகிழ்ந்திடுவோம் சவேரியாரே - ஒமக்கு கோவில் கட்டி கும்பிடுவோம் சவேரியாரே 1. இயேசுசாமி வார்த்தைகளப் பேசி வந்த போதகரே இறையரசின் தூதுவரே சவேரியாரே இஞ்ஞாசியார் கண்டெடுத்த இயேசு சபை மாமுனியே இறைவன் தந்த அருட்கொடையே சவேரியாரே வாழியவே வாழியவே சவேரியாரே - எங்க விசுவாச நாயகனே சவேரியாரே 2. தென்னாட்டுப் பகுதியிலே கடலோர ஊர்களிலே நற்செய்தி போதித்த சவேரியாரே நம்பி வந்த எங்களது முன்னோர்கள் யாவருக்கும் ஞானஸ்நானம் வழங்கிய சவேரியாரே கட்டுமர ஓடத்திலே கடல் மீது போகையிலே கிட்டிருந்து காத்திடுமே சவேரியாரே அலையோடு போராடி வலைவீசும் வேளையிலே நல்லாசி தந்திடுமே சவேரியாரே

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

nalla kaalam porandhiruchchu naadum veedum sezhichchiruchchu punithar kovil thorandhiruchchu namakkup pudhuvaazhvu malarndhiruchchu paamaala paadiduvom savaeriyaarae - onga paadham thottu vanangiduvom savaeriyaarae kondaadi magizhndhiduvom savaeriyaarae - omakku kovil katti kumbiduvom savaeriyaarae 1. yesusaami vaarththaigalap paesi vandha podhagarae iraiyarasin thoodhuvarae savaeriyaarae injnjaasiyaar kandeduththa yesu sabai maamuniyae iraivan thandha arutkodaiyae savaeriyaarae vaazhiyavae vaazhiyavae savaeriyaarae - enga visuvaasa naayagane savaeriyaarae 2. thennaattup pagudhiyilae kadalora oorgalilae narcheidhi podhiththa savaeriyaarae nambi vandha engaladhu munnorgal yaavarukkum njaanasnaanam vazhangiya savaeriyaarae kattumara odaththilae kadal meedhu pogaiyilae kittirundhu kaaththidumae savaeriyaarae alaiyodu poraadi valaiveesum vaelaiyilae nallaasi thandhidumae savaeriyaarae
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.