நல்ல இதயம் ஒன்று

nalla idhayam ondru

Open in App
நல்ல இதயம் ஒன்று தா என் இயேசுவே எனக்கு தா (2) அதில் அன்பை நிறைத்து தா அனைவருக்கும் நான் அளிக்க தா 1. எனக்கெதிராய் பகைமை செய்வோரை மன்னிக்கும் மனதைத்தா (2) அந்தப் பகைமையைத் திரும்ப நினையாமல் நான் மறக்கும் மனதைத்தா 2. உன்னால் அடைந்த நன்மை மறவாத உள்ளம் ஒன்று தா (2) எந்நாளும் உந்தன் நினைவாய் வாழும் உள்ளத்தை எனக்கு தா

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

nalla idhayam ondru thaa en yesuve enakku thaa (2) adhil anbai niraiththu thaa anaivarukkum naan alikka thaa 1. enakkedhiraai pagaimai seivorai mannikkum manadhaiththaa (2) andhap pagaimaiyaith thirumba ninaiyaamal naan marakkum manadhaiththaa 2. unnaal adaindha nanmai maravaadha ullam ondru thaa (2) ennaalum undhan ninaivaai vaazhum ullaththai enakku thaa
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.