தேவாலய வலப்புறமிருந்து தண்ணீர்

thaevaalaya valappuramirundhu thanneer

Open in App
தேவாலய வலப்புறமிருந்து தண்ணீர் புறப்படக் கண்டேன் அல்லேலூயா அந்தத் தண்ணீர் யாரிடம் வந்ததோ அவர்கள் யாவருமே ஈடேற்றம் பெற்றுக் கூறுவர் அல்லேலூயா ஆண்டவரைப் போற்றுங்கள் ஏனெனில் அவர் நல்லவர் அவரது இரக்கம் என்றென்றும் உள்ளது பிதாவும் சுதனும் தூய ஆவியும் துதியும் புகழும் ஒன்றாய் பெறுக ஆதியில் இருந்தது போல் இன்றும் என்றும் நித்தியமாகவும் - ஆமென்

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

thaevaalaya valappuramirundhu thanneer purappadak kandaen alleluya andhath thanneer yaaridam vandhadho avargal yaavarumae eedaetram petruk kooruvar alleluya aandavaraip potrungal yenenil avar nallavar avaradhu irakkam enrendrum ulladhu pithavum sudhanum thooya aaviyum thuthiyum pugazhum onraai peruka aadhiyil irundhadhu pol indrum endrum niththiyamaagavum - amen
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.