தேவ தூய ஆவியே

thaeva thooya aaviye

Open in App
தேவ தூய ஆவியே தேவரீர் வாரும் என்னில் பாவ தங்கள் மாறியார் மைந்தர் எங்கள் நேயனே வாரும் தூய ஆவியே வல்லவன் ஆவியே 1. தேவுலகில் நின்று நும் திவ்விய பிரகாசத்தில் பேரொளி போல் காந்தியை தேவரீர் வரவிடும் 2. ஞானம் புத்தி விமரிசை அறிவு திடமும் பக்தியும் தெய்வபயம் ஆகிய வரங்கள் எங்கள் தேவையே

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

thaeva thooya aaviye thaevareer vaarum ennil paava thangal maariyaar maindhar engal naeyane vaarum thooya aaviye vallavan aaviye 1. thaevulagil nindru num thivviya piragaasaththil paeroli pol kaandhiyai thaevareer varavidum 2. gnaanam puththi vimarisai arivu thidamum pakthiyum theivabayam aagiya varangal engal thaevaiyae
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.