அருட்கனியே என் அகநிலவே

arutkaniyae en aganilavae

Open in App
அருட்கனியே என் அகநிலவே என் இருளினை நீக்கிட வா அருள்மழையே என் உளமதில் மருட்சியை நீக்கிட வா 1. ஆயிரம் வாழ்த்தொலிகள் உம்மை ஆராதனை செய்யும் தீபங்களோ (2) ஆனந்தம் பொழிந்திட வா இன்ப ஆறுதல் அளித்திட வா இறைவா 2. நல்லறம் காப்பவனே நீ இல்லாமல் என் வாழ்வு நன்றாகுமோ (2) ஆலயம் வாழ்பவனே உள்ள ஆறுதல் அளித்திட வா இறைவா

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

arutkaniyae en aganilavae en irulinai neekkida vaa arulmazhaiyae en ulamadhil marutchiyai neekkida vaa 1. aayiram vaazhththoligal ummai aaraadhanai seiyum theebangalo (2) aanandham pozhindhida vaa inba aarudhal aliththida vaa iraiva 2. nallaram kaappavane nee illaamal en vaazhvu nanraagumo (2) aalayam vaazhbavane ulla aarudhal aliththida vaa iraiva
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.