துன்பத்தின் பிடியில் நான்

thunbaththin pidiyil naan

Open in App
துன்பத்தின் பிடியில் நான் துடித்தாலும் என் இயேசு துணை வருவார் இன்பத்தின் மடியில் நான் இருந்தாலும் அங்கேயும் அவர் இருப்பார் 1. அல்லல்கள் துன்பங்கள் எனைச் சூழும் போது அங்கேயும் அவர் வருவார் தொல்லைகள் துயரங்கள் யாவுமே நீங்கிட வல்லவர் அவர் வருவார் 2. கண்ணீரும் செந்நீரும் நான் சிந்தும் வேளை நண்பனாய் அவர் வருவார் கண்ணீரும் சிந்தாதே கவலையும் கொள்ளாதே என்றவர் தேற்றிடுவார்

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

thunbaththin pidiyil naan thudiththaalum en yesu thunai varuvaar inbaththin madiyil naan irundhaalum angaeyum avar iruppaar 1. allalgal thunbangal enaich soozhum podhu angaeyum avar varuvaar thollaigal thuyarangal yaavumae neengida vallavar avar varuvaar 2. kanneerum senneerum naan sindhum vaelai nanbanaai avar varuvaar kanneerum sindhaadhae kavalaiyum kollaadhae endravar thaetriduvaar
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.