திருவே திருப்பலிப் பொருள்தனையே

thiruvae thiruppalip poruldhanaiyae

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

திருவே திருப்பலிப் பொருள்தனையே உன் திருக்கழல் வணங்கித் தருகின்றோம் - 2 (2) 2. ஒளிரும் தணலில் உனதெழில் வடிவை உணர்ந்திடப் புகுந்தோம் அன்பாக (2) புரிந்திடும் வேள்வி விளைந்திடும் ஒளியில் புவிதனைப் படைத்தோம் பலியாக - 2 2. ஏழையர் வழங்கும் உளமெனும் தீபம் ஏந்திட உன்னருள் கனல் வேண்டும் (2) உலகிருள் அகன்று ஒளிபெற என்றும் உனைச் சரண் அடையும் வரம் வேண்டும் - 2
thiruvae thiruppalip poruldhanaiyae un thirukkazhal vanangith tharuginrom - 2 (2) 2. olirum thanalil unadhezhil vadivai unarndhidap pugundhom anbaaga (2) purindhidum vaelvi vilaindhidum oliyil puvidhanaip padaiththom paliyaaga - 2 2. yezhaiyar vazhangum ulamenum theebam yendhida unnarul kanal vaendum (2) ulagirul agandru olibera endrum unaich saran adaiyum varam vaendum - 2
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.