தாயே உத்தரிக்கும் ஸ்தலத்தோர்க்கு

thaayae uththarikkum sthalaththorkku

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

தாயே உத்தரிக்கும் ஸ்தலத்தோருக்கு ஓயாத் தஞ்சமும் ஆதரவும் நீயே - 2 1. தீயில் விழுந்து வெந்து சோர்ந்து - உந்தன் திருத்தயை கேட்க நீயோ அறிந்து தூய வான் துதியினில் சேர்ந்து - உம்மை துதித்திட அருள் செய்வாய் புரிந்து 2. உலகம் பசாசை தினம் வென்றார் - தங்கள் உடலுக்கு ஓயாதெதிர் நின்றார் கலகமெல்லாம் கடந்த பின்னும் - சொற்பக் கறையினால் துறை சேரார் இன்னும் 3. தாய் விட்டுப் பிள்ளை நிற்கலாமோ உந்தன் தயைவிட்டால் துயர் விட்டு போமோ தூய கருணை நிறைதாயே - இவர் துயர் எல்லாம் நீங்க வருவாயே
thaayae uththarikkum sthalaththorukku oyaath thanjamum aadharavum neeyae - 2 1. theeyil vizhundhu vendhu sorndhu - undhan thiruththayai kaetka neeyo arindhu thooya vaan thuthiyinil saerndhu - ummai thuthiththida arul seivaai purindhu 2. ulagam pasaasai thinam venraar - thangal udalukku oyaadhedhir ninraar kalagamellaam kadandha pinnum - sorpak karaiyinaal thurai saeraar innum 3. thaai vittup pillai nirkalaamo undhan thayaivittaal thuyar vittu pomo thooya karunai niraidhaayae - ivar thuyar ellaam neenga varuvaayae
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.