தலைவா உனை வணங்க
என் தலைமேல் கரம் குவித்தேன்
வரமே உனைக் கேட்க நான்
சிரமே தாள் பணிந்தேன் (2)
1. அகல்போல் எரியும் அன்பு அது பகல்போல் மணம் பரவும் -2
நிலையாய் உனை நினைத்தால்
நான் மலையாய் உயர்வடைவேன் - 2
2. நீர்போல் தூய்மையையும் என் நினைவில் ஓடச்செய்யும் - 2
சேற்றினில் நான் விழுந்தால் என்னை சீக்கிரம் தூக்கிவிடும் -2
thalaivaa unai vananga
en thalaimael karam kuviththaen
varamae unaik kaetka naan
siramae thaal panindhaen (2)
1. agalbol eriyum anbu adhu pagalbol manam paravum -2
nilaiyaai unai ninaiththaal
naan malaiyaai uyarvadaivaen - 2
2. neerbol thooimaiyaiyum en ninaivil odachcheiyum - 2
saetrinil naan vizhundhaal ennai seekkiram thookkividum -2
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.