தருவேன் காணிக்கை

tharuvaen kaanikkai

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

தருவேன் காணிக்கை என்னை முழுமையாகவே -மனம் (2) இன்று மலராய் மலர்ந்து உன்னில் உயிராய்க் கலந்து வருவேன் உன் அன்பில் இணைந்து 1. குறைகளால் நிறைந்த என் உள்ளக்கறை நீக்குவேன் - 2 இறைவா வருவாய் என்னுள்ளம் உன்னில்லம் அறிந்தே - 2 உள்ளத்திலே உள்ளதெல்லாம் உனக்காய் தினம் கொடுத்தேன் (2) 2. இரசத்துடன் நீர்த்துளிபோல் எனைச்சேர்த்து உம்ரத்தமாக்கும் (2) அப்பத்தில் எழுவாய் மாற்றிடும் நல்திரு உணவாய் - 2 என்னிடத்தில் ஏதுமில்லை உன்னிடம் என்னை அளித்தேன் (2)
tharuvaen kaanikkai ennai muzhumaiyaagavae -manam (2) indru malaraai malarndhu unnil uyiraaik kalandhu varuvaen un anbil inaindhu 1. kuraigalaal niraindha en ullakkarai neekkuvaen - 2 iraiva varuvaai ennullam unnillam arindhae - 2 ullaththilae ulladhellaam unakkaai thinam koduththaen (2) 2. irasaththudan neerththulibol enaichchaerththu umraththamaakkum (2) appaththil ezhuvaai maatridum naldhiru unavaai - 2 ennidaththil yedhumillai unnidam ennai aliththaen (2)
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.