தரணியர் வாழ்த்தும் தாய்மரியே

tharaniyar vaazhththum thaaimariye

Open in App
தரணியர் வாழ்த்தும் தாய்மரியே வரம் விழைந்தோம் யாம் வாழ்வளிப்பாயே (2) 1. குவலயம் போற்றிடும் கோமகனை குறையினைப் போக்கிட கொடுத்தவளே (2) குறையற்ற மனுக்குலம் மிளிர்ந்திடவே கருணையின் முகில்தனைப் பரப்பிடுவாய் 2. சிலுவையின் அடியிலே தாயானாய் சிறுமையில் மனிதன் துணையானாய் (2) சிலுவையைச் சுமந்திட துணை புரிவாய் சிதறிய மனிதரைச் சேர்த்திடுவாய்

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

tharaniyar vaazhththum thaaimariye varam vizhaindhom yaam vaazhvalippaayae (2) 1. kuvalayam potridum komaganai kuraiyinaip pokkida koduththavalae (2) kuraiyatra manukkulam milirndhidavae karunaiyin mugildhanaip parappiduvaai 2. siluvaiyin adiyilae thaayaanaai sirumaiyil manidhan thunaiyaanaai (2) siluvaiyaich sumandhida thunai purivaai sidhariya manidharaich saerththiduvaai
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.