தரணியர் இணைந்து தரும்பலிப்

tharaniyar inaindhu tharumbalip

Open in App
தரணியர் இணைந்து தரும்பலிப் பொருளை தந்தாய் நீ ஏற்பாய் (2) 1. நிதமும் உழைத்த பயனாக நிலத்தில் விளைந்த பலன் யாவும் (2) நிறைவுடன் திருமுன் படைக்கையிலே அனுதின உழைப்பையும் அளிக்கின்றோம் 2. உறவை உணர்த்தும் பலியினிலே ஒருங்கே உன்னில் இணைந்திடவே (2) வேற்றுமை தவிர்த்தெம் வாழ்வினிலே ஒற்றுமை வளர்த்திட அருள்புரிவாய்

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

tharaniyar inaindhu tharumbalip porulai thandhaai nee yerpaai (2) 1. nidhamum uzhaiththa payanaaga nilaththil vilaindha palan yaavum (2) niraivudan thirumun padaikkaiyilae anudhina uzhaippaiyum alikkinrom 2. uravai unarththum paliyinilae orungae unnil inaindhidavae (2) vaetrumai thavirththem vaazhvinilae otrumai valarththida arulburivaai
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.