அம்மா அம்மா மேரி

ammaa ammaa maeri

Open in App
அம்மா அம்மா மேரி மாதா எமக்காக மன்றாடும் மேரி மாதா 1. கானா ஊரிலே துணையாக நின்றாய் எம் வாழ்வில் துணையாக வருவாயம்மா (2) உம் அன்பை எம்மேல் நிறைவாகப் பொழிந்து எமக்காக மன்றாடும் மேரி மாதா - 2 வாழ்க மரியே வாழ்க மரியே 2 2. சிலுவை அடியில் மகனோடு நின்றாய் எம்மோடு கூட துணையாய் வருவாய் (2) துன்பம் துயரம் எமைச் சூழும் வேளை எமக்காக மன்றாடும் மேரி மாதா - 2 வாழ்க மரியே வாழ்க மரியே - 2

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

ammaa ammaa maeri maadha emakkaaga manraadum maeri maadha 1. kaanaa oorilae thunaiyaaga ninraai em vaazhvil thunaiyaaga varuvaayammaa (2) um anbai emmael niraivaagap pozhindhu emakkaaga manraadum maeri maadha - 2 vaazhga mariye vaazhga mariye 2 2. siluvai adiyil maganodu ninraai emmodu kooda thunaiyaai varuvaai (2) thunbam thuyaram emaich soozhum vaelai emakkaaga manraadum maeri maadha - 2 vaazhga mariye vaazhga mariye - 2
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.