தந்தேன் இறைவா உன்

thandhaen iraiva un

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

தந்தேன் இறைவா உன் தாளினைப் பணிந்து தந்தேன் என் வாழ்வை முழுவதும் உன்னிடம் தந்தேன் ஏற்றருள்வாய் என் இறைவா ஏற்றருள்வாய் (2) 1. உலகினை எனக்களித்தாய் அதில் உயர்வாம் பொருளையும் சேர்த்தளித்தாய் மனதினை உனக்களித்தேன் என் மண்ணிலே மகிழ்ந்திட்ட மனமளித்தேன் புனிதமாக்கும் என் மனதை புனிதமாக்கும் புனிதமாக்கும் 2. வலிமையை எனக்களித்தாய் உடன் வளம் சேர் அறிவையும் சேர்த்தளித்தாய் வலிமையைப் பயன்படுத்தி நான் நலனோடு நலிவும் அனுபவித்தேன் புனிதமாக்கும் என் உழைப்பை புனிதமாக்கும் புனிதமாக்கும்
thandhaen iraiva un thaalinaip panindhu thandhaen en vaazhvai muzhuvadhum unnidam thandhaen yetrarulvaai en iraiva yetrarulvaai (2) 1. ulaginai enakkaliththaai adhil uyarvaam porulaiyum saerththaliththaai manadhinai unakkaliththaen en mannilae magizhndhitta manamaliththaen punithamaakkum en manadhai punithamaakkum punithamaakkum 2. valimaiyai enakkaliththaai udan valam saer arivaiyum saerththaliththaai valimaiyaip payanpaduththi naan nalanodu nalivum anubaviththaen punithamaakkum en uzhaippai punithamaakkum punithamaakkum
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.