தங்கம் நிறைந்து மேனி

thangam niraindhu maeni

Open in App
தங்கம் நிறைந்து மேனி பொங்கும் இதயமதில் எங்கும் நிறைந்திலங்கும் நாயகியே தாயே தயாபரியே நீ எம்மை ஆதரியே 1. பன்னிரு தாரகை முடிசூட பவள உன் பாதம் பிறைமூட வெண்ணிற பனிமய பீடமதில் வந்தருள் தஸ்நேவிஸ் மாமரியே 2. குலமாதே குணவதியே இனியவளே இறைமகனே வான்புகழே வரம் அருள்வாய் 3. தாய்மரியே தயாபரியே குணாகரியே மனோகரியே இது தருணம் வருவாயே

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

thangam niraindhu maeni pongum idhayamadhil engum niraindhilangum naayagiyae thaayae thayaabariyae nee emmai aadhariyae 1. panniru thaaragai mudisooda pavala un paadham piraimooda vennira panimaya peedamadhil vandharul thasnaevis maamariye 2. kulamaadhae kunavadhiyae iniyavalae iraimagane vaanbugazhae varam arulvaai 3. thaaimariye thayaabariyae kunaagariyae manogariyae idhu tharunam varuvaayae
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.