தங்கச் சுடரே வா

thangach sudarae vaa

Open in App
தங்கச் சுடரே வா எங்கள் உயிரே வா மரியின் மகனே வா மண்ணில் வாழ வா பேரின்ப நாள் இந்த நாள் விண்ணிலே இயேசு தெய்வம் வந்த நாள் மண்ணிலே 1. பாலைவன பயிரினைப் போல் மக்கள் வாடி நிற்கும் வேளையிலே உயிராக வந்தாய் வரம் கோடி தந்தாய் விண்பாதை நீயல்லவோ அருள் வெள்ளம் சுரந்தோட ஆகாயங்கள் திறந்தனவோ 1. மாட்டுத் தொழு மஞ்சத்திலே விண் காட்டும் தெய்வம் தவழ்கின்றதே கோடான கோடி ஏழைகள் வாழ்வில் கோலங்கள் நீ ஆகினாய் - புது வாழ்வு புவிகாண பூபாளங்கள் முழங்கிடுதே

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

thangach sudarae vaa engal uyirae vaa mariyin magane vaa mannil vaazha vaa paerinba naal indha naal vinnilae yesu deivam vandha naal mannilae 1. paalaivana payirinaip pol makkal vaadi nirkum vaelaiyilae uyiraaga vandhaai varam kodi thandhaai vinbaadhai neeyallavo arul vellam surandhoda aagaayangal thirandhanavo 1. maattuth thozhu manjaththilae vin kaattum deivam thavazhgindradhae kodaana kodi yezhaigal vaazhvil kolangal nee aaginaai - pudhu vaazhvu puvigaana poobaalangal muzhangidudhae
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.