சுவாமி பாதாளங்களினின்று உம்மை

suvaami paadhaalangalinindru ummai

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

சுவாமி பாதாளங்களினின்று உம்மை நோக்கி கூப்பிடுகின்றேன் சுவாமி என் சத்தத்தை கேட்டருளும் 1. எனது விண்ணப்பத்தின் பேரோலியை உமது செவி தந்து கேட்டருளும் 2. ஆண்டவரே நீர் எங்கள் குறைகளை பாராட்டுவீராகில் உமக்கு முன் நிலைநிற்க இயல்பவன் யார்? 3. ஆனால் உம்மிடத்தில் மன்னிப்பு உள்ளதால் பயபக்தியுடனே உம் பணிபுரிவோம் 4. ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டுள்ளேன் அவர்ஒளிகளை நம்பினேன் 5. உதய காலத்தை எதிர்நோக்கும் சாமகாவலைவிட என் ஆன்மா ஆவலாய் ஆண்டவரை எதிர்பார்க்கிறது 5. உதய காலத்தை எதிர்நோக்கும் சாமகாவலைவிட இஸ்ராயல் ஆண்டவரை எதிர்பார்பதாக 6. ஏனெனில் அவர் தயை நிறைந்தவர் மீட்பும் அவரிடம் ஏராளாம் 7 அக்கிரமங்கள் அனைத்திலுமிருந்து இஸ்ராயேலை அவரே மீட்டருள்வார்
suvaami paadhaalangalinindru ummai nokki kooppiduginraen suvaami en saththaththai kaettarulum 1. enadhu vinnappaththin paeroliyai umadhu sevi thandhu kaettarulum 2. aandavare neer engal kuraigalai paaraattuveeraagil umakku mun nilainirka iyalbavan yaar? 3. aanaal ummidaththil mannippu ulladhaal payabakthiyudane um paniburivom 4. aandavaridam nambikkai kondullaen avaroligalai nambinen 5. udhaya kaalaththai edhirnokkum saamagaavalaivida en aanmaa aavalaai aandavarai edhirbaarkkiradhu 5. udhaya kaalaththai edhirnokkum saamagaavalaivida israayal aandavarai edhirbaarbadhaaga 6. yenenil avar thayai niraindhavar meetpum avaridam yeraalaam 7 akkiramangal anaiththilumirundhu israayaelai avarae meettarulvaar
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.