சுமைசுமந்து சோர்ந்திருப்போரே

sumaisumandhu sorndhirupporae

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

சுமைசுமந்து சோர்ந்திருப்போரே வாருங்கள் நம் ஆண்டவர் அழைக்கின்றார் இளைப்பாற்றி கொடுக்கின்றார் 1. இருகரம் விரித்தவராய் இதயத்தைத் திறந்தவராய் இறைவன் இருக்கின்றார் இனியும் தாமதமேன் 2. வரும் வழி பார்த்தவராய் வரம் மழை பொழிந்தவராய் வந்தவர் இருக்கின்றார் விரைந்திட தாமதமேன் 3. துயரினில் ஆறுதலாய் நோயினில் மருத்துவராய் அடிமையின் விடுதலையாய் ஆண்டவர் இருக்கின்றார்
sumaisumandhu sorndhirupporae vaarungal nam aandavar azhaikkinraar ilaippaatri kodukkinraar 1. irugaram viriththavaraai idhayaththaith thirandhavaraai iraivan irukkinraar iniyum thaamadhamaen 2. varum vazhi paarththavaraai varam mazhai pozhindhavaraai vandhavar irukkinraar viraindhida thaamadhamaen 3. thuyarinil aarudhalaai noyinil maruththuvaraai adimaiyin vidudhalaiyaai aandavar irukkinraar
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.