சுமை சுமந்து சோர்ந்திருப்போரே

sumai sumandhu sorndhirupporae

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

சுமை சுமந்து சோர்ந்திருப்போரே எல்லோரும் என்னிடம் வாருங்கள் (2) சுமைகள் எனக்குத் தாருங்கள் எனது அன்பில் வாழுங்கள் -2 உள்ளத்தில் தாழ்ச்சியும் அமைதியும் உள்ளவன் என்பதை எண்ணிப் பாருங்கள் 1. பகைவர்களை அன்பு செய்யுங்கள் உம்மை வெறுப்போர்க்கு நன்மை புரியுங்கள் (2) சபிப்போர்க்கு ஆசி கூறுங்கள் -2 உம்மை வதைப்போர்க்காய் என்றும் வேண்டுங்கள் - 2 2. எளியவர்க்கு என்றும் உதவுங்கள் அன்பு இறைமக்களாய் என்றும் திகழுங்கள் (2) ஏழைகளை அன்பு செய்யுங்கள் -2 அவர் ஏற்றம்பெற என்றும் உழையுங்கள் - 2
sumai sumandhu sorndhirupporae ellorum ennidam vaarungal (2) sumaigal enakkuth thaarungal enadhu anbil vaazhungal -2 ullaththil thaazhchchiyum amaidhiyum ullavan enbadhai ennip paarungal 1. pagaivargalai anbu seiyungal ummai verupporkku nanmai puriyungal (2) sabipporkku aasi koorungal -2 ummai vadhaipporkkaai endrum vaendungal - 2 2. eliyavarkku endrum udhavungal anbu iraimakkalaai endrum thigazhungal (2) yezhaigalai anbu seiyungal -2 avar yetrambera endrum uzhaiyungal - 2
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.