சுகமாக்க விரும்பும் இயேசு

sugamaakka virumbum yesu

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

சுகமாக்க விரும்பும் இயேசு இராஜா இரக்கமாயிரும் இரக்கமாயிரும் இரக்கமாயிரும் 1. தொழுநோயுற்ற மாந்தரை குணமாக்கினீர் குணமாக்கினீர் குணமாக்கினீர் 2. முடக்குவாத முற்றவரை குணமாக்கினீர் குணமாக்கினீர் குணமாக்கினீர் 3. பார்வையற்ற மாந்தரை குணமாக்கினீர் குணமாக்கினீர் குணமாக்கினீர் 4. கால்கள் ஊனமுற்றவரை குணமாக்கினீர் குணமாக்கினீர் குணமாக்கினீர் 5. கைசூம்பிய மனிதரை குணமாக்கினீர் குணமாக்கினீர் குணமாக்கினீர் 6. பேய் பிடித்த மனிதரை குணமாக்கினீர் குணமாக்கினீர் குணமாக்கினீர் 7. பேச்சிழந்த மனிதரை குணமாக்கினீர் குணமாக்கினீர் குணமாக்கினீர் 8. செவி இழந்த மனிதரை குணமாக்கினீர் குணமாக்கினீர் குணமாக்கினீர் 9. பேதுருவின் மாமியாரைக் குணமாக்கினீர் குணமாக்கினீர் குணமாக்கினீர் 10. பெரும்பாடுள்ள பெண்மணியை குணமாக்கினீர் குணமாக்கினீர் குணமாக்கினீர் 11. தொழுகைக்கூடத் தலைவர் மகளை குணமாக்கினீர் குணமாக்கினீர் குணமாக்கினீர் 12. எல்லா நோயுற்றவரை குணமாக்கினீர் குணமாக்கினீர் குணமாக்கினீர்
sugamaakka virumbum yesu iraajaa irakkamaayirum irakkamaayirum irakkamaayirum 1. thozhunoyutra maandharai kunamaakkineer kunamaakkineer kunamaakkineer 2. mudakkuvaadha mutravarai kunamaakkineer kunamaakkineer kunamaakkineer 3. paarvaiyatra maandharai kunamaakkineer kunamaakkineer kunamaakkineer 4. kaalgal oonamutravarai kunamaakkineer kunamaakkineer kunamaakkineer 5. kaisoombiya manidharai kunamaakkineer kunamaakkineer kunamaakkineer 6. paei pidiththa manidharai kunamaakkineer kunamaakkineer kunamaakkineer 7. paechchizhandha manidharai kunamaakkineer kunamaakkineer kunamaakkineer 8. sevi izhandha manidharai kunamaakkineer kunamaakkineer kunamaakkineer 9. paedhuruvin maamiyaaraik kunamaakkineer kunamaakkineer kunamaakkineer 10. perumbaadulla penmaniyai kunamaakkineer kunamaakkineer kunamaakkineer 11. thozhugaikkoodath thalaivar magalai kunamaakkineer kunamaakkineer kunamaakkineer 12. ellaa noyutravarai kunamaakkineer kunamaakkineer kunamaakkineer
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.