அமைதியில் உறவாடும் இறைவா

amaidhiyil uravaadum iraiva

Open in App
அமைதியில் உறவாடும் இறைவா உம் குரலினைக் கேட்கும் அமைதி தா (2) பிறர் நலன் சிந்திக்கும் அமைதி தா ஏதும் சிதைக்காத அமைதி எனக்குள் தா 1. இயற்கையில் வளர்வது அமைதியிலே உள்ளொளி பிறப்பதும் அமைதியிலே (2) உன்னத உயர்மொழி அமைதியன்றோ உன்னதர் குரலும் அதுவன்றோ -2 2. தேடல்கள் விடைதரும் அமைதியிலே நமை நாம் அறிவதும் அமைதியிலே (2) உள்ளத்தில் நிறையும் அமைதியிலே இறைவன் உரைப்பதை அறிவோமே -2

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

amaidhiyil uravaadum iraiva um kuralinaik kaetkum amaidhi thaa (2) pirar nalan sindhikkum amaidhi thaa yedhum sidhaikkaadha amaidhi enakkul thaa 1. iyarkaiyil valarvadhu amaidhiyilae ulloli pirappadhum amaidhiyilae (2) unnadha uyarmozhi amaidhiyanro unnadhar kuralum adhuvanro -2 2. thaedalgal vidaidharum amaidhiyilae namai naam arivadhum amaidhiyilae (2) ullaththil niraiyum amaidhiyilae iraivan uraippadhai arivomae -2
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.