சாகா வரம் தரும் உணவு - நல்

saagaa varam tharum unavu - nal

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

சாகா வரம்தரும் உணவு - நல் தேவாமிர்த உணவு 1. பாலை நிலத்தில் அன்று பரமன் தந்தார் உணவு போதிய உணவும் உண்டு போனார் மக்கள் மாண்டு 2. வானம் பொழிந்த உணவு வாழ்வு நல்கும் உணவு இறைவன் அன்றோ உணவு இதனால் அங்கு நிறைவு 3. உடலே உண்மை உணவு உதிரம் உண்மை பானம் அருந்தி அவரில் நிலைத்தால் அழியா உயிர்ப்பு உண்டு 4. ஆண்டவர் வருகையை நினைந்து அருந்தும் ஆயத்த விருந்து போகும் வழியின் உணவு சேரும் வீட்டின் முன்சுவையே 5. இனிவரும் விருந்தில் நாமும் இறைவனை என்றும் புகழ்ந்து இனிமேல் சாவே இல்லா இல்லம் வாழ்வோம் இனிது
saagaa varamdharum unavu - nal thaevaamirdha unavu 1. paalai nilaththil andru paraman thandhaar unavu podhiya unavum undu ponaar makkal maandu 2. vaanam pozhindha unavu vaazhvu nalgum unavu iraivan anro unavu idhanaal angu niraivu 3. udalae unmai unavu udhiram unmai paanam arundhi avaril nilaiththaal azhiyaa uyirppu undu 4. aandavar varugaiyai ninaindhu arundhum aayaththa virundu pogum vazhiyin unavu saerum veettin munsuvaiyae 5. inivarum virundhil naamum iraivanai endrum pugazhndhu inimael saavae illaa illam vaazhvom inidhu
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.