சந்தோசம் பொங்குதே சந்தோசம்

sandhosam pongudhae sandhosam

Open in App
சந்தோசம் பொங்குதே சந்தோசம் பொங்குதே சந்தோசம் என்னில் பொங்குதே அல்லேலூயா இயேசு என்னை இரட்சித்தார் முற்றும் என்னை மாற்றினார் சந்தோசம் என்னில் பொங்குதே (2) 1. வழி தப்பி நான் திரிந்தேன் பாவப்பழி அதை சுமந்தலைந்தேன் -2 அவர் அன்புக் குரலே அழைத்தது என்னையே -2 அந்த இன்ப நாளில் எந்தன் பாவம் நீங்கிற்றே -2 2. சத்துரு சோதித்திட தேவ உத்தரவுடன் வருவான் -2 ஆனால் இயேசு கைவிடார் தானாய் வந்து இரட்சிப்பார் -2 இந்த நல்ல இயேசு எந்தன் சொந்தமானாரே -2

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

sandhosam pongudhae sandhosam pongudhae sandhosam ennil pongudhae alleluya yesu ennai iratchiththaar mutrum ennai maatrinaar sandhosam ennil pongudhae (2) 1. vazhi thappi naan thirindhaen paavappazhi adhai sumandhalaindhaen -2 avar anbuk kuralae azhaiththadhu ennaiyae -2 andha inba naalil endhan paavam neengitrae -2 2. saththuru sodhiththida thaeva uththaravudan varuvaan -2 aanaal yesu kaividaar thaanaai vandhu iratchippaar -2 indha nalla yesu endhan sondhamaanaarae -2
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.