சதா சகாய மாதா சத்திய தெய்வத் தாயே
நின் மக்கள் எங்களுக்காய் மன்றாட வேண்டுமம்மா (2)
1. துன்பத்தில் வாடும் மக்கள் ஆயிரம் ஆயிரமாய் - 2
கண்ணீர் கணவாய் நின்று உம்மை யாம் கெஞ்சுகிறோம்
2. இதோ உன் அன்னை என்று என் மீட்பர் இயேசு சொன்னார் - 2
இம்மையில் எம்மைத் தேற்ற உன்னையன்றி யாரம்மா
sadhaa sagaaya maadha saththiya theivath thaayae
nin makkal engalukkaai manraada vaendumammaa (2)
1. thunbaththil vaadum makkal aayiram aayiramaai - 2
kanneer kanavaai nindru ummai yaam kenjugirom
2. idho un annai endru en meetpar yesu sonnaar - 2
immaiyil emmaith thaetra unnaiyandri yaarammaa
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.