சகாயத் தாயே எங்கள்

sagaayath thaayae engal

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

சகாயத் தாயே எங்கள் சந்தோசம் நீயே சதா எம்மைத் தேற்றுகின்ற தேவனின் தாயே (2) உம்மை மன்றாடி நலம் அடைந்தோம் கொண்டாடி நன்றி பொழிந்தோம் (2) 1. மாதா நீ ஈன்ற இயேசு எங்கள் தெய்வம் நீதான் அவர் சொன்ன யாவும் செய்த நெஞ்சம் (2) மரியே மாமரியே எங்கள்நல் மாதிரியே -2 எம்மையுன் பிள்ளைகளாய் அரவரணத்தாயே - உம்மை...... 2. அம்மா உன்பாதம் வீழ்ந்துகிடக்கும் மலர்கள் அன்பும் நிம்மதியும் வேண்டும் எங்கள் மனங்கள் (2) உன்னையே சரணடைந்தோம் உன்னருள்கரம் விழைந்தோம் -2 இன்னலில் இடராமல் நல்வழிநடக்க - உம்மை......
sagaayath thaayae engal sandhosam neeyae sadhaa emmaith thaetrugindra devanin thaayae (2) ummai manraadi nalam adaindhom kondaadi nandri pozhindhom (2) 1. maadha nee eendra yesu engal deivam needhaan avar sonna yaavum seidha nenjam (2) mariye maamariye engalnal maadhiriyae -2 emmaiyun pillaigalaai aravaranaththaayae - ummai...... 2. ammaa unbaadham veezhndhugidakkum malargal anbum nimmadhiyum vaendum engal manangal (2) unnaiyae saranadaindhom unnarulgaram vizhaindhom -2 innalil idaraamal nalvazhinadakka - ummai......
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.